✝ Whatever you do, do it all for the glory of God ✝
Home › Songs › Tamil › அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா | Anntikkollum Theyvam Neerthaanaiyaa Lyrics
†

அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா | Anntikkollum Theyvam Neerthaanaiyaa Lyrics

♫ Lyrics
அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா

அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா
என் ஆறுதல் நாயகன் நீர்தானையா

கருவினில் கண்டவர் நீர்தானையா – என்னை
காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா
தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா

கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா – என்
கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா
பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு
பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா
கிருபையை ஈந்ததும் நீர்தானையா

வழியாக வந்தவர் நீர்தானையா – என்னை
ஒளியாக மாற்றியவர் நீர்தானையா
உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு
மறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னை
மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா

Anntikkollum Theyvam Neerthaanaiyaa

Anntikkollum theyvam neerthaanaiyaa
En aaruthal naayakan neerthaanaiyaa

Karuvinil kanndavar neerthaanaiyaa – ennai
Kaalamellaam sumappavar neerthaanaiyyaa
Thaay maranthaalum thanthai veruththaalum
Thayavaaka annaippavar neerthaanaiyyaa
Thol meethu sumappavar neerthaanaiyyaa

Kannnneeraith thutaippavar neerthaanaiyaa – en
Kavalaikal theerppavar neerthaanaiyaa
Pelaveena naeram sornthitta enakku
Pelan thanthu nadaththiyathum neerthaanaiyaa
Kirupaiyai eenthathum neerthaanaiyaa

Valiyaaka vanthavar neerthaanaiyaa – ennai
Oliyaaka maattiyavar neerthaanaiyaa
Ulakaththin maayaikku mayangaathapatikku
Maruroopamaakkiyavar neerthaanaiyaa – ennai
Makimaiyil serppavar neerthaanaiyaa

பிரபு இந்தப் பாடலின் மூலம் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்! 🙏

Stay Connected

Get the latest worship songs, updates and new lyrics in your inbox.