✝ Whatever you do, do it all for the glory of God ✝
Home › Songs › Tamil › இந்த வாலிபம் என் இயேசுவுக்கே | Intha Vaalipam Lyrics
†

இந்த வாலிபம் என் இயேசுவுக்கே | Intha Vaalipam Lyrics

♫ Lyrics
இந்த வாலிபம் என் இயேசுவுக்கே

இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
என்னை தேடி வந்த நேசருக்கே (2)

சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி
பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி
இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார் (2)

இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன்
நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன்
இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார் (2)

Intha Vaalipam

Intha vaalipam en Yesuvukkae
Ennai thaedi vantha naesarukkae (2)

Saaththaanai en vaazhvai vittu thalli
Paavaththirkae vaiththaen mutruppulli
Ini naanalla en Yesuvae vaazhkiraar (2)

Yesuvai en munnae vaiththu kondaen
Naan ini en pinnae nokka maattaen
Ini naanalla en Yesuvae aalkiraar (2)

பிரபு இந்தப் பாடலின் மூலம் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்! 🙏

Stay Connected

Get the latest worship songs, updates and new lyrics in your inbox.